sally

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • பாய்ச்சல்
  • நடை
  • புத்திசாலித்தனமான பதிலுரை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பூனை ஒரே பாய்ச்சலில் அறைக்குள் புகுந்து உடனே வெளியே ஓடிவிட்டது (The cat made a fast sally into the room, and quickly ran out)
  • வா, கடை வீதிக்கு ஒரு நடை போய் வரலாம் (Come, let us sally down the main street)
  • என்னுடைய புத்திசாலித்தனமான பதில் அனைவரையும் சிரிக்க வைத்தது (My sally made everyone laugh)

பொருள்
  • நட; பயணி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஒருநாள் வீட்டை விட்டு பயணம் போனவர் பிறகு திரும்பவே இல்லை (One day he sallied out of his home; he never came back)

{ஆதாரம்} ---> சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள்

"http://ta.wiktionary.org/w/index.php?title=sally&oldid=925613" இருந்து மீள்விக்கப்பட்டது