scour

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

scour

  • கால்நடையியல். எழிச்சல்; வயிற்றுப்போக்கு
  • நிலவியல். கால்வாய்த் துப்புரவு; நீர்க்குடைவு
  • பொறியியல். அரிப்பு; நரிப்பள்ளம்; பரிப்பு; பறிப்பு
  • வேளாண்மை. மண்ணரிப்பு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scour
"https://ta.wiktionary.org/w/index.php?title=scour&oldid=1607698" இலிருந்து மீள்விக்கப்பட்டது