screen reader

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • screen reader, பெயர்ச்சொல்.
  1. திரைநவிலி
  2. திரைப்பேசி
  3. திரை வாசிப்பான்

விளக்கம்[தொகு]

பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள் இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவும், திரைப்பேசி உள்ளது.


( மொழிகள் )

சான்றுகோள் ---screen reader--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=screen_reader&oldid=1836918" இலிருந்து மீள்விக்கப்பட்டது