section

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

section

  1. பிரிவு; பகுதி; உறுப்பு[1]; அங்கம்; உட்பிரிவு; கவடு[1];
  2. துண்டு; வெட்டுப்பகுதி[2]; வெட்டு; கூறு; ஏடு
  3. நிலப்பாகம்[3]
  4. அத்தியாயம்; அதிகாரம்[4]; இயல்; இலம்பகம்[5];

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 University of Madras.Tamil lexicon. (p. 485)
  2. வெற்றி அகராதி - (1995)
  3. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி. குடிமைப் பொறியியல்.
  4. Fabricius. Tamil and English dictionary. (p. 18)
  5. University of Madras.Tamil lexicon. (p. 342)
"https://ta.wiktionary.org/w/index.php?title=section&oldid=1929643" இலிருந்து மீள்விக்கப்பட்டது