senior lien

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • senior lien, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): முன்னுரிமைப் பெறும் மீளுரிமை

விளக்கம்[தொகு]

ஒரு சொத்திற்கெதிராக இருக்கும் பல கடன்களில், தீர்க்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் கடன்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. junior lien
  2. subordination
  3. lien
  4. deed of trust
  5. mortgage


( மொழிகள் )

சான்றுகோள் ---senior lien--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=senior_lien&oldid=1849178" இலிருந்து மீள்விக்கப்பட்டது