seraph

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

seraph(பெ)

  • உயர்வகைத் தேவதூதன்
விளக்கம்
  • இறைவனின் சிம்மாசனத்தருகில் இறக்கைகளுடன் பறக்கும் குழந்தைகளாகச் சித்தரிக்கப்படும் தேவதூதன்
பயன்பாடு
angel - archangel - cherub - god - imp - spirit - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---seraph--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=seraph&oldid=1609354" இலிருந்து மீள்விக்கப்பட்டது