sex offender

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sex offender, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பாலியல் குற்றவாளி

விளக்கம்[தொகு]

பாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம், ஆபாசப் படமெடுத்தல் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்யும் நபர்களைக் குறிக்கும் பொதுச் சொல்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. molestation
  2. sexual harassment
  3. rape
  4. marital rape
  5. pornography


( மொழிகள் )

சான்றுகோள் ---sex offender--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sex_offender&oldid=1849184" இலிருந்து மீள்விக்கப்பட்டது