shadow cabinet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • shadow cabinet, பெயர்ச்சொல்.
  1. நிழல் அமைச்சரவை

விளக்கம்[தொகு]

அரசின் நடவடிக்கைகளைக் கவனித்து, கருத்துக் கூறும் பிரதான எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இக்குழுவிற்கு அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் இருப்பதில்லை.

  1. இவைகளையும் காணவும்:-
  2. cabinet
  3. kitchen cabinet
  4. council of ministers
  5. prime minister
  6. president


( மொழிகள் )

சான்றுகோள் ---shadow cabinet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shadow_cabinet&oldid=1848654" இலிருந்து மீள்விக்கப்பட்டது