side

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

side

  1. பக்கம், ஓரம்
  2. தரப்பு

எ.கா:

  1. எதிர்த் தரப்பு வாதங்கள் எடுபடவில்லை.
  2. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
  3. நான் எந்தத் தரப்பையும் சார்ந்தவன் அல்ல.
"http://ta.wiktionary.org/w/index.php?title=side&oldid=1264008" இருந்து மீள்விக்கப்பட்டது