solid rocket engine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.|பெ.|n.

  • திண்ம ஏவூர்திப் பொறி; திட ஏவூர்திப் பொறி

விளக்கம்[தொகு]

  • எரிபொருளையும் உயிர்வளிம ஏற்றியையும் (oxidiser) கலந்து உருவாக்கப்படும் திண்ம உந்தியை ஒரு திட உருளையில் பொதித்து வைத்த அமைப்பு திண்ம ஏவூர்திப் பொறி எனப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=solid_rocket_engine&oldid=1993661" இலிருந்து மீள்விக்கப்பட்டது