sophomore
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) sophomore /ஸாஃப்'-அ-மோர்/
- உயர்நிலைப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு (10-ஆம் வகுப்பு) மாணவன்
- கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன்
- ஒரு பணியில் இரண்டாம் ஆண்டில் இருப்பவர்
விளக்கம்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி