உள்ளடக்கத்துக்குச் செல்

sparsity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

sparsity (பெ)

அடர்வில்லாதது.
நெருக்கமில்லாதது.
அருகலானது.
தளர்த்தியானது


விளக்கம்

தேவைக்கு அல்லது இயல்புக்கும் குறைவாக, வளர்ந்துகொண்டிருக்கும் அல்லது பரவலான இடைவெளியில் நிகழ்கின்ற; தடித்தோ அல்லது அடர்ந்த வகையிலோ இல்லாத நிலை.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---sparsity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=sparsity&oldid=1613169" இலிருந்து மீள்விக்கப்பட்டது