special circumstances

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • special circumstances, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சிறப்புச் சூழ்நிலைகள்

விளக்கம்[தொகு]

குற்றவியல் வழக்குகளில், குறிப்பாக கொலை வழக்குகளில், குற்றத்தின் தீவிரம், அல்லது அது நிகழ்த்தப்பட்டிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கடும் தண்டனை அளிக்கப்படுவது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. capital punishment
  2. criminal law
  3. homicide
  4. murder
  5. man slaughter


( மொழிகள் )

சான்றுகோள் ---special circumstances--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=special_circumstances&oldid=1849201" இலிருந்து மீள்விக்கப்பட்டது