specific legacy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • specific legacy, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): குறிப்பிட்ட உயில்வழிக் கொடை

விளக்கம்[தொகு]

தன்னுடைய இந்திந்த உடைமைகள், இன்னின்னார்க்கு அளிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு உயில் எழுதி வைப்பது.

ஒத்தச்சொல்[தொகு]

  1. specific bequest

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. will
  2. bequest
  3. legacy


( மொழிகள் )

சான்றுகோள் ---specific legacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=specific_legacy&oldid=1849209" இலிருந்து மீள்விக்கப்பட்டது