spendthrift clause

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • spendthrift clause, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): உயில், அல்லது அறக்கட்டளை மூலம் பயன் பெறும் பயனாளி, தனக்குக் கிடைக்கும் வெகுமானத்தை மூன்றாமவருக்குக் கொடுப்பதை, அல்லது அடமானம் வைப்பதைத் தடைச் செய்யும் உயில், அல்லது அறக்கட்டளையின் விதி.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. acceleration clause
  2. in terrorem clause


( மொழிகள் )

சான்றுகோள் ---spendthrift clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=spendthrift_clause&oldid=1849211" இலிருந்து மீள்விக்கப்பட்டது