spider plant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

spider plant:
நாய்க்கடுகு

பொருள்[தொகு]

  • spider plant, பெயர்ச்சொல்.

Cleome viscosa...(தாவரவியல் பெயர்))

  1. நாய்க்கடுகு
  2. இது ஒரு மருத்துவ குணங்களுள்ள மூலிகைச்செடி


குணங்கள்[தொகு]

மருத்துவ குணங்களுள்ள இந்த மூலிகை வாதாசிர்க்கரம்,சோணிதத்தின் வாதம், வாதக்கடுப்பு, குன்மம் ஆகியப்பிணிகள் போகும்...இக்கடுகை கரி நெருப்பனலில் போட்டுப் புகை உண்டாக்கினால் பூதப்பேய் பிசாசுகள் விலகும்.....இங்கு சொல்லப்பட்டிருப்பை நாய்க்கடுகுச் செடியின் கடுகுபோன்ற விதைகளுக்கானது.

  1. மேலும் விவரங்களுக்கு காண்க...நாய்க்கடுகு


( மொழிகள் )

சான்றுகோள் ---spider plant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=spider_plant&oldid=1849196" இலிருந்து மீள்விக்கப்பட்டது