உள்ளடக்கத்துக்குச் செல்

spontaneous exclamation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • spontaneous exclamation, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): திடீர் கூக்குரல்

விளக்கம்[தொகு]

ஒரு கொலை, அல்லது விபத்து போன்ற அதிர்ச்சியளிக்கும் நிகழ்வைக் கண்டு ஒருவர் கூக்குரலிடுவது. கூக்குரலிட்டவர் இறந்திருந்தாலும், காணாமல் போயிருந்தாலும், அக்கூக்குரலை நேரில் கேட்டவர் அளிக்கும் சாட்சியம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. hearsay evidence


( மொழிகள் )

சான்றுகோள் ---spontaneous exclamation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=spontaneous_exclamation&oldid=1849213" இலிருந்து மீள்விக்கப்பட்டது