கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
steer
- வழியறிந்து செலுத்து
- விரையடிக்கப்பட்ட இளம் எருதுபருவத்திற்கு வரும்முன்பே விரை நீக்கப்பட்டது
- நான்கு வயதிற்குட்பட்ட எருது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் steer