உள்ளடக்கத்துக்குச் செல்

stellify

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

stellify வினைச்சொல்

  • தொன்மவியல். பூமியில் உள்ள ஒரு மனிதனையோ, விலங்கையோ விண்வெளிப் பொருளாக (கோள், நிலவு போன்றவை) மாற்றுதல்
  • வானவியல் விண்மீனாக மாறுதல்
விளக்கம்
  • தொன்மவியல் கதைகளில் சிறந்த நாயகர்களும், பாத்திரங்களும் இறந்த பின்னர் விண்வெளிப் பொருளாக மாறினர் (அல்லது கடவுள்களால் மாற்றப்பட்டனர்) என்று சொல்லுவது அவர்களுக்கு சிறப்பு சேர்ப்பது. இந்த மாற்றம் stellification எனப்படுகிறது.
பயன்பாடு
  • Several characters in myths have been stellfied as constellations and comets.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---stellify--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=stellify&oldid=1614946" இலிருந்து மீள்விக்கப்பட்டது