swallow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

swallow

  1. விழுங்கு, முழுங்கு
  2. பார்வையில் இருந்து மறைதல்: He was swallowed by the crowd.
  3. கேள்வியோ ஐயமோ இன்றி ஏற்றுக் கொள்ளல்.
  4. எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளல்.
  5. வேறு வழி இல்லாததால் ஏற்றுக் கொள்ளல்: Consumers will have to swallow new price hikes.
  6. (உணர்ச்சிகள், அழுகை, சிரிப்பு போன்றவற்றை) தொண்டைக்குள் விழுங்குவதைப் போன்று அடக்கு.
  7. உளறு, சொற்களை முழுங்கு: He swallowed his words.
  8. திரும்பப் பெறு, வார்த்தை மாறு: to swallow one's words.

பெயர்ச்சொல்[தொகு]

swallow

  1. விழுங்குதல்
  2. விழுங்கும் திறன்.
  3. ஒரு வாய் நிறைய: Take one swallow of brandy.
  4. கூரிய இறக்கைகளைக் கொண்ட ஒரு சிறிய பறவை
"http://ta.wiktionary.org/w/index.php?title=swallow&oldid=1173181" இருந்து மீள்விக்கப்பட்டது