talc

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

talc

  • நிலவியல். மாக்கல்
  • பொறியியல். மாக்கல்
  • வேதியியல். சீமைச் சுண்ணாம்புக்கல்; டால்க்; பட்டுக்கல்
  • வேளாண்மை. தலுக்கு

விளக்கம்[தொகு]

  1. நீருள்ள மக்னீசியம் சிலிகேட்டு. மிக மென்மையானது. வெண்ணிறப் பொருள். வழவழப்பாக இருக்கும். நிரப்பியாகவும் பூசு பொருளாகவும் தூசு நீக்கு பொருளாகவும் பயன்படுதல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் talc
"https://ta.wiktionary.org/w/index.php?title=talc&oldid=1898601" இலிருந்து மீள்விக்கப்பட்டது