tantalus
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- tantalus, பெயர்ச்சொல்.
- நாரையினப் பறவைவகை
- ஏங்குநிலைக் குடி கலப்பேழை
- கண்ணுக்குத் தெரிந்தும் கிடைக்க முடியாதபடி வடிதேறற் கலங்கள் பூட்டி வைக்கப்பட்ட நிலையறைச்சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tantalus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி