taxonomical key

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • taxonomical key, பெயர்ச்சொல்.
  1. வகைப்பாட்டு திறவுகோல்

விளக்கம்[தொகு]

  1. உயிரினங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உருவாக்கப்படுவது ஆகும். ஒவ்வொரு வகைப்பாட்டு நிலைக்கும் ஒரு தனி வகையான திறவுகோல் காணப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---taxonomical key--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=taxonomical_key&oldid=1996024" இலிருந்து மீள்விக்கப்பட்டது