thermostat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

thermostat

  • இயற்பியல். வெப்பநிலைக் காப்பகம்; வெப்பநிலைக் காப்பான்; வெப்பநிலைநிறுத்தி, வெப்பசீர்நிலை உபகரணம்
  • கால்நடையியல். வெப்பச் சீர் நிலைக் கருவி
  • பொறியியல். வெப்ப நிலை நிலைப்படுத்தி; வெப்பநிலை நிலைப்பி; வெப்பநிலைக்காப்பு; வெப்பநிலைநிறுத்தி
  • மாழையியல். வெப்பநிலையி
  • வேதியியல். வெப்ப நிலைப்பி; வெப்பநிலைநிறுத்தி
  • வேளாண்மை. வெப்ப சீர்நிலைக் கருவி; வெப்பநிலைநிறுத்தி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thermostat
"https://ta.wiktionary.org/w/index.php?title=thermostat&oldid=1899361" இலிருந்து மீள்விக்கப்பட்டது