transformation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

transformation

  • உரு மாற்றீடு; ஒன்றுமற்றொன்றாதல் / நிலைமாறுதல்; தோற்ற மாற்றம்; நிலை மாற்றம்
  • கணிதம். உருமாற்றம்; உருவமாற்றம்
  • கால்நடையியல். தோற்ற மாற்றம்
  • புள்ளியியல். உருமாற்றம்
  • மருத்துவம். உருமாறல்; உருமாற்றம்
  • மொழியியல். மாற்றியம்
  • விலங்கியல். திரிபுறமாற்றம்
  • வேதியியல். நிலைமாறல்
  • வேளாண்மை. திரிபு மாற்றம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transformation
"http://ta.wiktionary.org/w/index.php?title=transformation&oldid=1115526" இருந்து மீள்விக்கப்பட்டது