twig

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

twig

  • தாவரவியல். கொப்பு
  • மருத்துவம். இரத்தக்குழாய் இறுதிகிளை; நரம்பு நுண் கிளை
  • விலங்கியல். கொம்பு
  • வேளாண்மை. சிம்பு
  • சிறு கிளை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் twig
"https://ta.wiktionary.org/w/index.php?title=twig&oldid=1911945" இலிருந்து மீள்விக்கப்பட்டது