உள்ளடக்கத்துக்குச் செல்

twinkie defense

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • twinkie defense, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

விளக்கம்

[தொகு]

மிகையான சர்க்கரை உணவை உட்கொள்வதால், குற்றம் நிகழ்ந்த தருணத்தில் தான் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாக, குற்றம் சாட்டப்பட்டவர் தன் செயலைத் தற்காத்து வாதிடுவது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. twinkie
  2. temporary insanity
#m'naughten rule
#diminished capacity


( மொழிகள் )

சான்றுகோள் ---twinkie defense--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=twinkie_defense&oldid=1851281" இலிருந்து மீள்விக்கப்பட்டது