twinkie defense
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- twinkie defense, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
விளக்கம்[தொகு]
மிகையான சர்க்கரை உணவை உட்கொள்வதால், குற்றம் நிகழ்ந்த தருணத்தில் தான் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாக, குற்றம் சாட்டப்பட்டவர் தன் செயலைத் தற்காத்து வாதிடுவது.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
#m'naughten rule #diminished capacity
( மொழிகள் ) |
சான்றுகோள் ---twinkie defense--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்