unbend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
(கோப்பு)
பொருள்

unbend(வி)

  1. வளைவை நிமிர்த்து; நேராக்கு
  2. (வளைவு) நேராகு
  3. (வில் முதலியவற்றின்) இறுக்கத்தைத் தளர்த்து/குறை
  4. மனப்பளுவைக் குறை
  5. (கடும் முயற்சி முதலியவற்றில் இருந்து) ஆசுவாசம் கொள்; ஓய்வு கொடு
விளக்கம்
பயன்பாடு

unbend (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---unbend--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்)

சொல் வளப்பகுதி

(bend) - (straighten) - (relax)

"http://ta.wiktionary.org/w/index.php?title=unbend&oldid=993178" இருந்து மீள்விக்கப்பட்டது