underdog

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

underdog, பெயர்ச்சொல்.

  • வெற்றி பெற மாட்டார் என கருதப்படும் போட்டியாளர்
  • சாதகமற்ற சூழலில் உள்ள போட்டியாளர் / அணி
  • அனுகூலமற்ற நிலையில் உள்ள நபர், தோல்வியை தழுவக்கூடிய நிலையில் உள்ளவர்
விளக்கம்
  • underdog (சொற்பிறப்பியல்)
  • In cricket world cup 2011, Bangladesh is an underdog.
  • Underdog Yahoo strives to wage a Search War against Google.
பயன்பாடு
  • இவ்வார்த்தை ஒருவரோ/ ஒரு அணியோ போட்டியில் வெற்றி பெறாது என கருதப்படுவதை கூற பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---underdog--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=underdog&oldid=1624454" இலிருந்து மீள்விக்கப்பட்டது