unitarianism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

unitarianism, பெயர்ச்சொல்.

  • இறையொருமை வாதம்
  • புரோட்டஸ்தாந்திய கிருத்தவ திருச்சபைகளுள் ஒன்று
விளக்கம்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

  • இறைவன் ஒருவனே என்ற நம்பிக்கை இறையொருமை வாதம் எனப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கம், ஆர்த்தடாக்சு, பெரும்பான்மையான பிற புரோட்டஸ்தாந்திய சபைகள் ஏற்கின்ற மூவொரு இறைமை (தூய திரித்துவம்) (trinitarianism) என்னும் கோட்பாட்டின் மறுப்பாக இது உருவானது.
பயன்பாடு
  • A lot of people belong to the Unitarian church nowadays.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---unitarianism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=unitarianism&oldid=1624910" இலிருந்து மீள்விக்கப்பட்டது