upend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( வி) upend /அப்-என்ட்/
  1. ஒரு பொருளை அதன் முனையில் நிறுத்து; திருப்பு
  2. அதிரடியாக மாற்று, திருப்பத்தை ஏற்படுத்து
  3. விளையாட்டு முதலியவற்றில் தோல்வியுறச் செய், கவிழ்த்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Apple's i-phone upended the cellular phone market (ஆப்பிள் நிறுவனத்தின் i-phone செல்பேசித் துறையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=upend&oldid=1625469" இலிருந்து மீள்விக்கப்பட்டது