verdant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • verdant,உரிச்சொல்.
  1. பசுமையான
  2. பச்சைப் பசேரென்றிருக்கிற
  3. பசும்புல்லார்ந்த
  4. ஆள் வகையில் கரவற்ற
  5. வெள்ளை உள்ளமான
  6. சூதுவாது தெரியாத.





( மொழிகள் )

ஆதாரங்கள் ---verdant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=verdant&oldid=1626625" இலிருந்து மீள்விக்கப்பட்டது