voluntary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

voluntary

  • தன் விருப்ப இயல்பான; தன்னார்வ; தன்னிச்சையாக; தன்னியலான; தன்விருப்பான: தன்னியல்பான; தன்விருப்பார்ந்த
  • கால்நடையியல். கட்டுப்பாட்டிற்குட்பட்ட
  • மருத்துவம். இச்சா; இச்சைவழியான
  • விலங்கியல். இச்சைவழியியங்குகின்ற

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் voluntary
"https://ta.wiktionary.org/w/index.php?title=voluntary&oldid=1627605" இலிருந்து மீள்விக்கப்பட்டது