கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
volunteer
- தன்னார்வலர்; தன்னார்வத் தொண்டர், தொண்டூழியர்
- ஆர்வலர், தொண்டர்
- செயல்வீரர்
வினைச்சொல்[தொகு]
- தானாக முன் வா
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- அவர் தானாக உதவியளிக்க முன் வந்தார் - he volunteered to help)