warlock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
இல்லை
(கோப்பு)
பொருள்

warlock(பெ)

  1. சூனியக்காரன், மந்திரவாதி
  2. குறி சொல்பவர்; சோதிடர்
விளக்கம்
  • warlock என்பதன் மூலச்சொல் துரோகி என்ற பொருள்படும். warlock என்பவன் மந்திரவாதிகளில் விலக்கப்பட்டவர் என்பதால், மந்திரவாதியை warlock என்றழைப்பது மந்திரவாதிகளுக்கு இகழ்ச்சியாகக் கருதப்படும். (When Someone You Love Is Wiccan: A Guide to Witchcraft and Paganism, Carl McColman)
பயன்பாடு

warlock (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---warlock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள்

சொல் வளப்பகுதி

(magician) - (sorcerer) - (wizard)

"http://ta.wiktionary.org/w/index.php?title=warlock&oldid=1053705" இருந்து மீள்விக்கப்பட்டது