warnier- orrchart
warnier- orrchart
பொருள்[தொகு]
- வார்னியர் - ஆர் விளக்கப்படம்
விளக்கம்[தொகு]
- பொதுவான செயலாக்கங்களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தரவுகளை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப்படம். வார்னியர்-ஆர் விளக்கப் படத்தினை 1970-களில் ஜீன் டொமினிக் வார்னியர் என்பவரும், கென்ஆர் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார்கள்.