washerman's earth

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

washerman's earth:
-Works--உவர்மண் தொழிற்கூடம்
  1. washerman's + earth

பொருள்[தொகு]

  • washerman's earth, பெயர்ச்சொல்.
  1. உவர்மண்

விளக்கம்[தொகு]

  1. சலவைத் தொழிலாளர்கள் துணிகளை வெளுக்கப் பயன்படுத்தும் ஒரு வகை மண்.
( மொழிகள் )

சான்றுகோள் ---washerman's earth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=washerman%27s_earth&oldid=1815850" இலிருந்து மீள்விக்கப்பட்டது