weightage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

weightage

  • சிறப்பளிப்பு; சிறப்பு நிலை; பணி அடிப்படையிலான சிறப்புச் சம்பள உயர்வு; பணிப்பட்டறிவுச் சிறப்பூதியம் / மதிப்பு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் weightage
"https://ta.wiktionary.org/w/index.php?title=weightage&oldid=1628757" இலிருந்து மீள்விக்கப்பட்டது