winds

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • winds, பெயர்ச்சொல்.
  1. காற்று வகைகள். எ.கா. தென்றல், வாடை போன்றவை.
  • winds, வினைச்சொல்.
  1. ஊதுகிறான், ஊதுகிறாள், ஊதுகிறார், ஊதுகிறது.
  2. மூச்சு வாங்குகிறான், ...
  3. திணறடிக்கிறான், ...
  4. நுகர்கிறான், ...
  5. குடல்வளியை வெளியேற்றுகிறான், ...

விளக்கம்[தொகு]

  1. wind என்பதன் பன்மை.
  2. wind என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---winds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=winds&oldid=1629388" இலிருந்து மீள்விக்கப்பட்டது