womanizer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

womanizer

  1. பெண்களை மயக்குபவன்
  2. காமுகன்
  3. பெண்பித்தன்
  4. பொம்பளை பொறுக்கி


சொல்வளம்[தொகு]

  1. காமுகம் - lechery
  2. காமுகி - ஆண்களை மயக்குபவள்

விளக்கம்[தொகு]

  • வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தராதரமின்றி பெண்களுடன் உடலுறவுக் கொள்ள முனைபவன்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=womanizer&oldid=1922744" இலிருந்து மீள்விக்கப்பட்டது