wondered
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- wondered, வினைச்சொல்.
- வியந்தான், வியந்தாள், வியந்தார், வியந்தார்கள், வியந்தது.
- திகைத்தான், ...
- பிரமித்தான், ...
- அதிசயித்தான், ...
- எ.கா. He wondered where he had left his car key.
- wondered, உரிச்சொல்.
- (வழக்கொழிந்தச் சொல்) வியத்தகு, விந்தையான, அதிசயமான, அரிய நிகழ்வான
விளக்கம்[தொகு]
- wonder என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wondered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்