உள்ளடக்கத்துக்குச் செல்

writ of attachment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • writ of attachment, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): பற்றுகை ஆணை, ஜப்தி ஆணை

விளக்கம்

[தொகு]
  1. தன் தீர்ப்பை நிறைவேற்றும் வண்ணம், வழக்கில் தோற்றத் தரப்பின் சொத்துகளைப் பற்றுகைச் செய்யுமாறு சட்ட அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் இடும் ஆணை.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. writ
  2. attachment


( மொழிகள் )

சான்றுகோள் ---writ of attachment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=writ_of_attachment&oldid=1447841" இலிருந்து மீள்விக்கப்பட்டது