படி
Appearance
கட்டு
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- படி, பெயர்ச்சொல்.
- அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
- மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங்.
- நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.
- படியெடுத்தல். எ.கா. ஒரு செய்தியைப் படியெடுத்தல்.
- நிலை
- தன்மை
- அங்கவடி
- தராசின் படிக்கல்
- நூறு பலங் கொண்ட நிறையளவு
- நாட்கட்டளை
- நாழி
- அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள்
- உபாயம்
- உதவி
- நிலைமை
- விதம்
- வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை
- உடம்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இந்தி
- படி, படிவு, படிதல். படிவம், படிகம், படிமம்
- படி, படிப்பு, படித்தல்
- படிநிலை
- படியள, படியெடு
- காற்படி, அரைப்படி
- முதற்படி, மாடிப்படி, வாயிற்படி
- கீழ்ப்படி
- குளறுபடி, அத்துபடி, உருப்படி
- பயணப்படி, பஞ்சப்படி
( மொழிகள் ) |
சான்றுகள் ---படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி,