கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வங்காளம்[தொகு]
ஒலிப்பு[தொகு]
ஒலிப்புதவி: கா²வா
- খাওয়া, பெயர்ச்சொல்.
- খাওয়া, வினைச்சொல்.
- சாப்பிடு; தின்[1]
আমার খাওয়া হল না।- அமர் கா²வா ஹோலோ நா.
- நான் சாப்பிட்டு முடிக்கவில்லை.
- (literally, “என் சாப்பாடு நடக்கவில்லை.”)
- குடி
এই পানি খা তো!- ஏஇ பானி கா2 தோ
- இந்த தண்ணீரை குடியுங்கள்!
- புகைபிடி
- நுகர்; நுகர்வு
- பெறு, துன்பம்; தடுமாற்றம்
কীভাবে আমরা হোঁচট খাওয়া এড়াতে পারি?- கீபா⁴பே³ ஆம்ரா ஹோசோத் கா²வா ஏர்ரதே பாரி?
- தடுமாறுவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
விளக்கம்[தொகு]
ஆதாரங்கள் ---খাওয়া--- Bhattacarya Biswas Bangala Biswas Bengali Dasa accessibledictionary