খাওয়া
Appearance
வங்காளம்
[தொகு]ஒலிப்பு
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- খাওয়া, பெயர்ச்சொல்.
- খাওয়া, வினைச்சொல்.
- சாப்பிடு; தின்[1]
- আমার খাওয়া হল না।
- அமர் கா²வா ஹோலோ நா.
- நான் சாப்பிட்டு முடிக்கவில்லை.
- (literally, “என் சாப்பாடு நடக்கவில்லை.”)
- குடி
- এই পানি খা তো!
- ஏஇ பானி கா2 தோ
- இந்த தண்ணீரை குடியுங்கள்!
- புகைபிடி
- நுகர்; நுகர்வு
- பெறு, துன்பம்; தடுமாற்றம்
- কীভাবে আমরা হোঁচট খাওয়া এড়াতে পারি?
- கீபா⁴பே³ ஆம்ரா ஹோசோத் கா²வா ஏர்ரதே பாரி?
- தடுமாறுவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
விளக்கம்
[தொகு]( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---খাওয়া--- Bhattacarya Biswas Bangala Biswas Bengali Dasa accessibledictionary
- ↑ দাস, জ্ঞানেন্দ্রমোহন (1916). বাঙ্গলা ভাষার অভিধান. ইণ্ডিয়ান প্রেস & ইণ্ডিয়ান্ পাব্লিশিং হাউস্. பக். 465.