அகத்தி
அகத்தி,பெயர்ச்சொல்.
- கீரை வகைகளில் ஒன்று
- மூன்று வகைகள் - சாழையகத்தி, செவ்வகத்தி, சிற்றகத்தி
- அகத்தி என்றால் குறுமுனிவரையும் குறிக்கும்
- இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று
திணை[தொகு]
- தாவரம்.
பிரிவு[தொகு]
- இருவித்திலை.
துணைக்குடும்பம்[தொகு]
- Rosids.
வரிசை[தொகு]
- Fabales.
குடும்பம்[தொகு]
- பேஃபேசியே.
சிற்றினம்[தொகு]
- detarieae.
பேரினம்[தொகு]
- அவரையினம்.
இனம்[தொகு]
- A. grandiflora
அறிவியல் பெயர்[தொகு]
- Sesbania grandiflora
- Papilionoideae