அலகுக்குத்து
பெயர்ச்சொல்[தொகு]
அலகுக்குத்து
பொருள்[தொகு]
- உடலில் கூரியக் கம்பியைக் குத்திக் கொள்ளுதல்.
விளக்கம்[தொகு]
- தெய்வ வேண்டுதலுக்காக, உடலில் கூரியக் கம்பியைக் குத்திக் கொள்ளுதலே அலகு குத்துதல் எனப்படும்.
- தமிழக கிராமங்களில் மற்றும் சில அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் மிகச் சாதரணமாக செய்யும் வேண்டுதல்
- அதிகத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - piercing