அலகுக்குத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நன்றி:திருமலை கோளுந்து,(golundhu1979@yahoo.com)
வாயலகுக் குத்து

பெயர்ச்சொல்[தொகு]

அலகுக்குத்து

பொருள்[தொகு]

  • உடலில் கூரியக் கம்பியைக் குத்திக் கொள்ளுதல்.

விளக்கம்[தொகு]

  • தெய்வ வேண்டுதலுக்காக, உடலில் கூரியக் கம்பியைக் குத்திக் கொள்ளுதலே அலகு குத்துதல் எனப்படும்.
  • தமிழக கிராமங்களில் மற்றும் சில அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் மிகச் சாதரணமாக செய்யும் வேண்டுதல்
  • அதிகத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலகுக்குத்து&oldid=1244825" இலிருந்து மீள்விக்கப்பட்டது