கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
உய்வு(பெ)
- தப்பும் வழி
மொழிபெயர்ப்புகள்
- escape, relief, solace, redemption, deliverance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (திருக்குறள்)